Friday, July 5, 2019

எவன்காட் விவகாரம்... நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு.




எவன்காட் விவகாரம் தொடர்பில் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாக
கைது செய்யுமாறு பதில் காவற்துறைமா அதிபருக்கு சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.

No comments:
Write comments