Saturday, July 6, 2019

6 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யுமாறு கோரிக்கை: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு


எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு 6 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யுமாறு கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலைக்கமைய குறித்த புதிய கட்சிகளை பதிவு செய்ய முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

No comments:
Write comments