தேர்தலுக்காக அரசியல் செய்து பழகியவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்,

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கி பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார், மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

முஸ்லிம் அரசியல்வாதிகள் விட்டுக்கொடுப்பதை தவிர்க்கிறார்கள் ஏன் அவ்வாறு என்று எனக்கு இன்னும் புரியவில்லை, இதுவரை வாய்ப்பேச்சில் மாத்திரமே விட்டுக்கொடுப்பு இருக்கிறது. செயற்பாடுகளில் அதனை காணமுடியாதுள்ளது.