- ஹுஸ்னி ஜாபீர் -
அண்மையில் இடம்பெற்ற இனவாத தாக்குதல்களால் முற்று முழுதாக சேதமாக்கப்பட்ட மினுவாங்கொட NEW FAWZ HOTEL மீள திருத்தியமைக்கப்பட்டு  மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
பௌஸ் ஹோட்டலின் மீள் திறப்பு நிகழ்வில் பெளத்த மதகுருமார் உட்பட ஏனைய மத அன்பர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.