புதிய குரகொழும்பு செய்தி பீடம் 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஏலவே கோட்டாபய என சொல்லப்பட்டாலும் சமல் ராஜபஷ வின் பெயரும் பேசப்பட்டு வருகிறது, ஒட்டுமொத்த மக்களின் வாக்குகளையும் பெற சமலே சரியானவர் என கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர், என்றாலும் இறுதியில் கோட்டாபயவே வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.