கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதமும் வழங்கப்பட்டது உண்மைதான் முன்னாள் ஊடக பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் புதிய குரலுக்கு சிறப்பு பேட்டியளித்தார், மேலும் கூறிய அவர்,

அமைச்சர்களான ஹக்கீம் மற்றும் ரிசாத் ஆகியோர் சமூகத்திற்காக பதவி துறக்கவில்லை, அவர்களுக்கென தனி அஜன்டா உள்ளது சஹ்ரான் ஒரு மனநோயாளியே தவிர தீவிரவாதியல்ல, அப்பாவி பிள்ளைகளை கொன்ற கொடூர கொலைகாரன், அவனுக்கு சுவர்க்கமா? 

என பல முக்கிய தகவல்கள் அடங்கிய சிறப்பு செவ்வியின் காணொளி