இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான முதற்கட்ட கூட்டம் அண்மையில் ஜேர்மனியில் இடம்பெற்றது, சமூக செயல்பாட்டாளர் முயீஸ் வஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜேர்மனி வாழ் இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறினர்.