முஸ்லிம்களை கொன்ற கருணா அம்மான் இன்று உரிமை பற்றி பேசுவது வேடிக்கை அது மாத்திரமின்றி  வியாழேந்திரன் தமிழ் கூட்டமைப்பை ஏமாற்றி, காட்டிக்கொடுப்பு செய்து அமைச்சு பெற்றவர் இன்று தமிழர் உரிமை பற்றி பேசுவது புதினமானது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் புதிய குரலுக்கு சிறப்பு பேட்டி வழங்கினார்.

அதன் வீடியோ தொகுப்பு