கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதப்போராட்ட தளத்திற்கு சற்று முன்னர் பொதுபலசேனா பிரதானி கலபொட ஞானசார தேரர் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் சிஹான் தெரிவித்தார்,

இந்த சூழ்நிலையில் அதியுச்ச இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். சிலசமயங்களில்  ஞானசார தேரர் நிறுத்தச் சொன்னால் போராட்டம் நிறைவுக்கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுவதாகவும் குறிப்பிட்டார்.