முஸ்லிம்கள் பெரும்பாலானவர்களுக்கு அரபு வாசிக்க தெரியாத போது ஏன் அரபு மொழியில் பதாதைகள் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் அவர்கள்.

புதிய குரலுக்கு வழங்கிய விசேட பேட்டியில் இதனை அவர்குறிப்பிட்டார்.

அந்த பேட்டியின் முழு வீடியோ தொகுப்பு