பொதுபலசேனா அமைப்பின் முக்கியஸ்தர் ஞானசார தேரரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர நான் மிகுதியான முயற்சியெடுத்து அதில் வெற்றியும் கண்டதாக முன்னாள் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புதிய குரலுக்கு வழங்கி விசேட பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார், மேலும் கருத்து தெரிவித்த அவர், 5 தடவைக்கு மேல் அவருடன் பேசியிருந்தோம்  அப்போது அவர் சொன்ன விடயம் எதிர்வரும் காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவோம், சிங்கள - முஸ்லிம் உறவை பலப்படுத்த பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுப்போம் எனக்கூறினார்.

பேட்டியின் முழு வடிவம்