புதிய குரல் சமூகவலை செய்தியாளர்

இலங்கையின் பூர்வீக குடியான சிங்களவர்கள் இந்நாட்டை கட்டியெழுப்ப, காப்பாற்ற முன்வரவேண்டும் என கலகொட ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற முக்கிய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார், மேலும் கருத்துப்பரிமாறிய அவர், ஜூன் 7 இல் ”சிங்களவர்களே ஒற்றுமையாகுங்கள்” கண்டியில் பெரும் பேரணிக்கு அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

வியாபாரத்தில் கல்வியில் சிங்களவர்கள் சாதிக்க முயலவேண்டும், அதற்காக பாடுபடவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


ஊடக சந்திப்பின் காணொளி