பொலிஸ் ஊடகப்பிரிவு

உயிர்த்த ஞாயிறு வெடிகுண்டு தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட அனைவரையும் கைதுசெய்துவிட்டோம் அல்லது அவர்கள் உயிருடன் இல்லை அதனால் பொதுமக்கள் இனிமேல் எந்தவித பயமும் இன்றி தங்கள் அன்றாட கடமைகளில் வழமைபோல் இயங்கலாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்தின மற்றும் இராணுவத்தளபதி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்