புதிய குரல் பத்திரிக்கையின் இதழினை இன்று காலை அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ எல் எம் நசீர் அவர்களின் இல்லத்தில் வைத்து பத்திரிகையின் பிரதான அதிகாரி ஆஸூக் ரிம்சாத் அவர்கள் வழங்கி வைத்தார்.

இதன்போது கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ எல் எம் நசீர் அவர்கள் புதிய குரலின் எதிர்கால நடவடிக்கைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அதன் சேவைகளுக்கு தான் உதவியாக இருப்பேன் எனவும் தெரிவித்தார்