கர்தினால் ஊடகப்பிரிவு

இதுவரை செயற்பட்டதைப் போன்று பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் இலங்கையர்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென, பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் கோரிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக புத்திசாலித்தனத்துடனும் பொறுமையாகவும் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், ஏனைய தரப்பினரிடமும்  மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.