புதிய குரல் செய்தியாளர் நுஸ்கி
புதிய குரல் இதழ் வெளியீட்டு விழா புதிய குரல் பப்ளிகேசன் நிறுவன தலைமை அதிகாரி தேசஅபிமானி ஆசுக் றிம்சாத் தலைமையில் இன்று (மே 10ம் திகதி வெள்ளிக்கிழடை 2019) அக்கரைப்பற்று ஆய்னா பீச் வியு கார்டனில் இடம்பெற்றது,
நிகழ்விற்கு அதிதிகளாக மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாகாக்கும் சமாதான போரவையின் இலங்கை பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத், பி.பி.சி செய்தி நிறுவன ஊடகவியலாளர் யு.எல்.மப்றுாக், மூத்த ஊடகவியலாளர் பகுர்தீன், சமூக சேவகர் தமீம் ஆப்தீன் MPS, சிரேஸ்ட ஊடகவியலாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.