புதிய குரல் செய்தியாளர் நுஸ்கி

கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு புதிய குரல் இதழ் புதிய குரல் தலைமை அதிகாரி தேசஅபிமானி ஆசுக் றிம்சாத் அவர்களால் ஆளுநர் இல்லத்தை வைத்து வழங்கிவைக்கப்பட்டது, இதன்போது புதிய குரல் ஆசிரியரும், திரைப்பட இயக்குனருமான ஹசீன் ஆதம் அவர்களும் உடன் இருந்தார்.