Thursday, December 6, 2018

தெல்லிப்பளை - அச்சுவேலி வீதியில் ஆக்கிரமிக்கபட்டுள்ள மக்கள் குடியிருப்புகள்

SHARE
பலாலி படைத் தளத்திற்காக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை அச்சுவேலிப் வீதியில் ஒரு பகுதி படையினர் விடுவித்திருந்தபோதும் முக்கிய இடங்களை படையினர் தொடர்ந்து ஆக்கிரமிரமித்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களின் குடிமனைகள் பற்றைகள் நடுவே அப்படியே காணப்படுகின்றன.

SHARE

Author: verified_user

0 comments: