Tuesday, November 6, 2018

புதிய சபாநாயகராக அமைச்சர் தினேஷ் குணவர்தனா

SHARE
புதிய குரல் பாராளுமன்ற செய்தியாளர் 
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தமது உத்தியோகபுர்வ கடமைகளை ஆரம்பித்தார் அமைச்சர் தினேஷ் குணவர்தனா. புதிய சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ நடவடிக்கையினை தனது அலுவலத்தில் பொறுப்பேற்ற புகைப்படமே இது. அருகில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுசில்பிரேம ஜெந்த நிற்பதை காணலாம்
SHARE

Author: verified_user

0 comments: