Monday, November 19, 2018

டிசம்பர் 7ம் திகதி மைத்திரிக்கு சாதகமாக தீர்ப்பு வரும்!

SHARE
புதிய குரல் செய்தியறை

எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி உயர்நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதி மைத்திரிக்கு சாதகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, தனது அதிகாரத்தின் மூலம் மன்றத்தை கலைத்த அவர் அதற்கான காரணங்களை விளக்கியிருந்தார். அந்த அடிப்படையில்


  • பாராளுமன்றத்தில் ஒழுங்கீனமாக உறுப்பினர்கள் நடந்துகொண்டமை
  • தீர்மானங்கள் முறையாக நிறைவேற்றப்படாமை
  • சபாநாயகர் தற்துணிவாக நடந்தமை
  • பாராளுமன்ற கலாச்சாரம் மீறப்பட்டமை
அனைத்தும் அரங்கேறியுள்ளது.


பாராளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியமே அதிகம் இருப்பதாக தெரியவருகிறது, இதற்கிடையில் பட்ஜட் விவகாரமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 comments: