Friday, July 6, 2018

ஜூலை 15 இற்கு முன்னர் வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்பத்தை கையளிக்கவும்!

SHARE
Related image
புதிய 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொது மக்களைக் கேட்டுள்ளது.
ஜூலை 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம சேவகர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: