Wednesday, May 23, 2018

எம்.பியாக சேகு இஸ்ஸதீன்

SHARE

மட்டக்களப்பு செய்தியாளர் தனுஜன்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மரணித்த அஸ்ரபின் வசன கர்த்தாவும், முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு சொந்தக்காரரும்  முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு பரீட்சயமான இவர், ஐக்கிய தேசியக் கட்சிய அமைச்சர் றிசாதுக்கு வழங்கும் தேசியப்பட்டியலிலே உறுப்பினராகவுள்ளார் என தகவல்கள் கிடைக்கிறது.
SHARE

Author: verified_user