Friday, April 27, 2018

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ரஜினிகாந்த்

SHARE

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலில் மெதுவாக பயணிக்கிறார் என்பது தவறு. ரஜினிகாந்த் என்றாலே வேகத்துக்கு பெயர் போனவர். உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளே 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து கட்சியை அறிவித்துள்ளார்

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்த் வேட்பாளர்களை நிறுத்துவார். தேர்தலில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் நிபந்தனையின்றி அவரை ஆதரிக்கும்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி தான். 1996 முதல் தனது அரசியல் கருத்துக்களை ரஜினி முன்வைத்து வருகிறார். 1996-ல் ரஜினி வாய்ஸ் இல்லை என்றால் தி.மு.க.-த.மா.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்காது.


இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்துள்ளார், எப்படியும் கமல் - ரஜினுக்கு ஆதரவு வழஙகுவார், சிலவேளை ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து பயணிக்கவும் அவர் விரும்புவார்.


கஞைர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், அம்மா ஜெயலலிதா வரிசையில் ரஜனிக்கும் இடமுண்டு தமிழகம் என்றாலே  சினிமாதான், சினிமாதான் அனைத்தையும் ஆள்கிறது, வருமானமும் சினிமாவில்தான் வருகிறது. எவ்வகையில் பார்த்தாலும் ரஜினி முதல்வராகுவது ஊர்;ஜிதம்
SHARE

Author: verified_user