Friday, April 6, 2018

தயா மாஸ்டர் எங்கே? அவர் பற்றிய தற்போதய நிலை

SHARE


விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் தற்போது எங்கே இருக்கிறார் என்ற கேள்வி புலம்பெயர் தமிழீழ ஆதரவாளர்களிடத்தில் இருந்து வருகிறது. அக்கேள்விகள் அனைத்திற்கும் ஒரு பதில் பதிவுதான் இது.

விசாரணைகளை முடித்துக்கொண்டு தன்ஊருக்கு திரும்பிய காலத்தில் டான் தொலைக்காட்சியின் நிறுவுனர் மாஸ்டர் மீது வைத்திருந்த நல்லெண்ணதில் டான் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவின் பொறுப்பாளராக்கினார் இது மஹிந்த காலத்திலேயே இடம்பெற்றது.

அதிகப்படியான விசாரணைகள், நீதிமன்ற செல்கைகள் என அதிகம் சமூகத்திற்காக தன் தனிப்பட்ட வாழ்க்கை நிம்மதியை இழந்துள்ள ஒரு சாமான்யனாக மாஸ்டரை பார்க்க முடிகிறது, மாஸ்டர் மாத்திரமல்ல இனத்திற்காக போராடிய பல போராளிகள் இன்று நடுத்தெருவில் கடலை விற்குக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் யார் யாரோ நன்மைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்,
SHARE

Author: verified_user