Monday, April 30, 2018

பிரபாகரன் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயத்தை விட சம்பந்தர் செய்தது ஆகப்பெரியது

SHARE


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளை விட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்பொழுது செய்து கொண்டிருக்கும் அநியாயங்களே மிகப்பெரியது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

புதிய குரல் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த செவ்வியின் முழு விடயமும் எதிர்வரும் 08.05.2018 அன்று வெளிவரும் பதிப்பில் பார்க்கலாம்.
SHARE

Author: verified_user