Saturday, February 17, 2018

வடகிழக்கு மாகாண அமைச்சர் மரணம்; முக்கியஸ்தர்கள் பலர் அனுதாபச் செய்தி

SHARE

வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் மரணமடைந்துள்ளார். வரதராஜப்பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாண சபையின் இளைஞர் விவகாரங்கள் விளையாட்டுதுறை மற்றும் வீடமைப்பு அமைச்சரான ஜோ செனிவரட்ணா இன்று 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

போராட்ட ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தமிழ் சிங்கள மக்களின் உறவுக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, செலவிட்ட அவர் நீதிக்கும் சமாதானத்திற்குமான இயக்கத்தின் முன்னோடியாகவும் இருந்திருந்தார்.
SHARE

Author: verified_user