Wednesday, January 31, 2018

‛நான் இந்து விரோதி அல்ல' : கமல்

SHARE

‛நான் இந்து விரோதி அல்ல' என நடிகர் கமலஹாசன் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் ஒரு பிரபல வார இதழில் வாரந்தோறும் கட்டுரை எழுதி வருகிறார்.இந்த வாரம் வெளியான இதழில் கமல் நான் இந்து விரோதி அல்ல என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் நற்பணி மன்றத்தாருடன் 37 ஆண்டுகளாக தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். தான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதாவன் என்ற தோன்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். பிப்.,21 முதல் நான் நடத்தவுள்ள கூட்டங்கள் பெரியார் பாணியிலான கலந்துரையாடலாக இருக்கும். என கூறியுள்ளார்.

SHARE

Author: verified_user

0 comments: